Surprise Me!

PMK VS AIADMK | உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி | Oneindia Tamil

2021-09-15 5 Dailymotion

யாருடைய கட்டாயத்தின் பேரில் இப்படி ஒரு முடிவு எடுத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எழுதப்படாத ஒப்பந்தம் போல இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம் என்று அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

No one knows under whose pressure such a decision was taken to leave the AIADMK. Former minister Jayakumar has said that such a decision could have been taken as an unwritten agreement.

#PMK
#AIADMK

Buy Now on CodeCanyon